சில வாரங்களுக்கு முன் எதேச்சையாய் பதிவுலகம் அறிமுகம் ஆனது எனக்கு. இங்கேதான் எத்தனை எத்தனை படைப்புகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையுடன். மனதை பறிகொடுத்துவிட்டேன். எனக்கென்றும் ஒரு பக்கம் உருவாக்க ஆசைப்பட்டேன். இன்று அது நிறைவேறியும் விட்டது.
என் பெயரில் இருக்கும் எழில், நான் பார்க்கும் விஷயங்களையும் எழிலானதாகவே தோன்ற செய்கின்றது. நான் பார்க்கும் எழிலான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். புதியவனான எனக்கு ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்....
4 comments:
பதிவுலகத்திற்கு காலடி எடுத்து வைத்திருக்கும் உங்களை வரவேற்கிறேன் எழில்.
சிறந்த பதிவுகளை எமக்கு தந்திட வாழ்த்துக்கள் :)
நன்றி Harini நாதன்!
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Hello, It is more than four months since you started blog.
Please express your views on anything through new posts.
I came here to see your writings but was surprised to see only one that too an introductory post!
Hoping for new post!
Pesovi
நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை !
பதிவுகள் எழுத எனக்கு நேரமில்லை. அதனால் வாசிப்பாளனாக மட்டும் இருக்கின்றேன்.
வருகைக்கு நன்றி.
Post a Comment